விடுக(வி)தை???
மரமது மரத்தில் ஏறி
மரமதைத் தோளிற் சாய்த்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாந்தர்
மரமொடு மரம் எடுத்தார் . . .
படித்தவை,பார்த்தவை,கேட்டவை மற்றும் சில சொந்தமானவை....
3 Comments:
ஓர் வனமாது மரத்தில் ஏறி தேன்கூட்டைக் களைத்து தேன் சேகரித்து தேன்பொந்து நிறைந்த மரங்களின் சாலையிற் சென்று அவள் வீடு செல்லும்போது அவளைக் கண்ட மனிதர்கள் அவளிடம் சென்று தேன் வாங்கினர்.
ஓர் வனமாது மரத்தில் ஏறி தேன்கூட்டைக் களைத்து தேன் சேகரித்து தேன்பொந்து நிறைந்த மரங்களின் சாலையிற் சென்று அவள் வீடு செல்லும்போது அவளைக் கண்ட மனிதர்கள் அவளிடம் சென்று தேன் வாங்கினர்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home